வணக்கம்! அய்யா வணக்கம்!!
கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யா நீங்கள் மறைந்து 49 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் எங்கள் மக்களுக்கு உயிர்ப்பிச்சை அருளிக் கொண்டே இருக்கிறாய்! உரிமை உயிர்க்காற்றை ஒவ்வொரு நொடியும் வாயில் வைத்து ஊதுகின்றாய்! மண்டைக்குள் மின்சாரத்தை செலுத்திக் கொண்டே இருக்கிறாய்! இருண்ட மூளை இரவியாய் ஒளிர்கிறது! மத்தியப் ப…
