வீட்டுக்கு வீடு விடுதலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

வீட்டுக்கு வீடு விடுதலை

தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகை ‘விடுதலை' 88 ஆண்டுகள் வீர நடைபோட்டு வருகிறது. அது ஏற்ற விழுப்புண்கள் ஏராளம்! ஏராளம்!! ‘விடுதலை'யின் 60 ஆண்டுகால ஆசிரியர் என்ற சாதனைக்குரியவர் நமது தலைவர் ஆசிரியர்.

60 ஆண்டு விடுதலை ஆசிரியருக்கு நாம் கொடுக்கப் போவது பொன்னோ, பொருளோ அல்ல. 

கொள்கைகளை நாளும் பரப்பும் தந்தை பெரியார் சித்தாந்தத்தின் போர்வாள்!

‘விடுதலை‘யை வீடுதோறும் சேர்ப்பீர்! வீட்டுக்கு வீடு செல்ல வேண்டாமா? அது தமிழரின் ஏடு அல்லவா!

விரைவீர், விரைந்து முடிப்பீர்!

- கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

No comments:

Post a Comment