திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
காவல்துறை கவனிக்குமா? கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் 'தினமலர்' என்னும் நாளேடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்மீது வன்முறையைத் தூண்டும் வண்ணம் தொடர்ந்து எழுதிக் கொண்டுள்ளது. 'தினமலர்' குழுமத்தைச் சேர்ந்த 'காலைக் கதிர்' ஏடும் அதே வேலையைச் செய்து வருகிறது. ஆஷ்…