Viduthalai: கழகம்

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label கழகம். Show all posts
Showing posts with label கழகம். Show all posts

Saturday, August 6, 2022

ஈரோடு மண்டல கழகத் தலைவராக இரா. நற்குணம்

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 'விடுதலை' சந்தா ரூ.50,000 வழங்கினார்

குமரிமாவட்ட கழகம் சார்பாக 41ஆவது முறையாக விடுதலை சந்தா ரூ.1,03,000 வழங்கல்

அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் விடுதலை சந்தா தொகை ரூ.50,000/-த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.

அரசு தலைமை வழக்குரைஞர் ஆர். சண்முக சுந்தரம் அளித்த 'விடுதலை' சந்தா தொகை ரூ.1,00,000/ கழக வழக்குரைஞர் அணித் தலைவர் த. வீரசேகரன் மூலம் ஆசிரியரிடம் வழங்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டங்கள்

தலைவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்பு

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

‘விடுதலை' சந்தா சேர்ப்பில் திராவிட மாணவர் கழகம்! எழுச்சி மிகு திராவிட மாணவர் கழகத் தோழர்களே,

கழகக் களத்தில்...!

திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டு நன்கொடை

திராவிட முன்னேற்றக் கழக தர்மபுரி நகர நகரச் செயலாளர் ஆக பொறுப்பேற்றுள்ள நாட்டான். மாது அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளப்பட்டது,

காஞ்சா அய்லையா எழுதிய மொழியாக்க நூல் தமிழர் தலைவரிடம் வழங்கல்

பெரியார் நூலக ஆய்வகத்துக்கு பேரா.மா.நன்னன் நூல்களை தமிழர் தலைவரிடம் வழங்கல்

Friday, August 5, 2022

நெஞ்சை நெகிழ்விக்கும் ஆரியூரும் - அலமேலுபுரமும்!

விடுதலை சந்தா நிதி

சேலம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி, ஆ. பிரபு 50 ஓராண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.1,00,000/- வழங்கினார்.

மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகசுந்தரம் - அவர்தம் வாழ்விணையர் யசோதா ஆகியோர் சந்தா அளிப்பு

50 விடுதலை ஆண்டு சந்தாக்கள்

விடுதலை ஆயுள் சந்தா