திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகரிடம் விடுதலை ஆயுள் சந்தா ரூ. 20 ஆயிரத்தை வழங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், கல்பாக்கம் இராமச்சந்திரன், திராவிடர் கழக மாவட்ட, மாநகர, கிளை கழக பொறுப்பாளர்களும் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொறுப்பாளர்களும் உடனிருந்தனர்.
விடுதலை ஆயுள் சந்தா