Viduthalai: கழகம்

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label கழகம். Show all posts
Showing posts with label கழகம். Show all posts

Friday, August 5, 2022

விடுதலை சந்தா

அரியலூர் அள்ளித் தந்த அனுபவங்கள்!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னை - கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் எழுதப்பட்டு உள்ள சுவரெழுத்து

தருமபுரி மாவட்ட துணைச் செயலாளர் கு.சரவணனின் வாழ்விணையர் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

மியான்மா நாட்டை சேர்ந்த கலைச்செல்வன் கருணாநிதி, க.சந்திரசேகரன், ஆ.முடியப்பன், க.பஞ்சாட்சரம் (தஞ்சை)ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர். (2.08.2022, பெரியார் திடல்)

‘விடுதலை’யில் தந்தை பெரியாருடைய உரைகள் என்று சொன்னால் அது வைதீகத்திற்கு மட்டும் வெடிகுண்டு அல்ல - ஆதிக்க புரியே அலறக்கூடிய அளவிற்கு இருக்கும்!

தமிழர் தலைவரின் பூரிப்பு!

Thursday, August 4, 2022

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு

விடுதலை சந்தா

கலைக்காவிரியின் ஊடகக் கலைஞர் வின்சென்ட். கி தனராஜ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து தனது இணையர் பரதநாட்டிய உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சகாயராணி எழுதிய பரதநாட்டியம் தொடர்பான நூல்களை வழங்கினார். (03.08.2022, பெரியார் திடல்)

தி.மு.க தஞ்சை மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் விடுதலை சந்தா ரூ 1,00,000 வழங்கினார்

சென்னை மாநிலக்கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் ராஜா சர் முத்தையா செட்டியார் (மாநில கல்லூரி மேனாள் மாணவர்) 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழர் தலைவர் பங்கேற்பு

திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்

அரியலூர் மாநாட்டின் தாக்கம் காணீர்!

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

90 வயதிலும் ஆசிரியர் அய்யா அவர்கள் 19 வயது இளைஞரைப் போன்று உழைத்துக் கொண்டிருக்கிறார்!

‘இவர் தமிழர் இல்லையென்றால் எவர் தமிழர்?' நூல் ஆய்வுக்கூட்டம்

பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மாநில தலைவர் வா.தமிழ் பிரபாகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ஆத்தூர் வே.தங்கவேல் அவர்களின் நூற்றாண்டு விழா அழைப்பிதழை வழங்கி மகிழ்ந்தார். உடன் வினோத் குமார், மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி (2.8.2022, பெரியார் திடல்)

மருத்துவர் சாரவ் சிங்வி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து மகிழ்ந்தார். (1.8.2022, பெரியார் திடல்)

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் (தமிழ்நாடு) இணைய வழிக் கூட்ட எண்: 6