விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

விடுதலை சந்தா

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 20 ஒராண்டு விடுதலை சந்தாக்கள், 10 அரை ஆண்டு விடுதலை சந்தாக்கள் என மொத்தம் ரூ.50,000  வழங்கினர்.  உடன்: மாநில அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம். (03.08.2022 , பெரியார் திடல்)


No comments:

Post a Comment