சென்னை மாநிலக்கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் ராஜா சர் முத்தையா செட்டியார் (மாநில கல்லூரி மேனாள் மாணவர்) 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழர் தலைவர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

சென்னை மாநிலக்கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் ராஜா சர் முத்தையா செட்டியார் (மாநில கல்லூரி மேனாள் மாணவர்) 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழர் தலைவர் பங்கேற்பு

நாள்: 5.8.2022 வெள்ளிக்கிழமை - பிற்பகல் 3 மணி

இடம்: திருவள்ளுவர் அரங்கம் மாநிலக்கல்லூரி, சென்னை

 வரவேற்புரை: 

முனைவர் எஸ்.ராஜராஜன் (துணைத்தலைவர் 

மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர் சங்கம்)

சிறப்புரை: 

எம்.ரூஸ்வெல்ட் (தலைவர் மாநிலக்கல்லூரி 

மேனாள் மாணவர் சங்கம்)

தலைமை: 

முனைவர் ஆர். ராமன் (கல்லூரி முதல்வர்)

தலைமை விருந்தினர்: 

டாக்டர் கி வீரமணி 

(வேந்தர், பெரியார் மணியம்மை 

நிகர்நிலைப் பல்கலைக்கழகம், வல்லம்)

வாழ்த்துரை வழங்குபவர்: 

முனைவர் ஆர்.ராவணன் (இணை இயக்குநர், 

கல்லூரிக் கல்வி இயக்ககம்)

நன்றி உரை: முனைவர் பி.பி.சந்திரமோகன் (பொதுச் செயலாளர் மாநிலக்கல்லூரி மேனாள் மாணவர் சங்கம்)

No comments:

Post a Comment