திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டு நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டு நன்கொடை

தமிழர் தலைவர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட மும்பை திராவிடர் கழகத் தோழர் பெரியார் பாலாஜியின் மகள் தமிழினி முதலாம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக அரியலூர் திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டு நன்கொடையாக ரூ.5000த்தை அரியலூர் மண்டலத் தலைவர் பொறியாளர் இரா.கோவிந்தராசனிடம் பெரியார் பாலாஜி வழங்கினார். உடன்: தயாளன், மும்பை கணேசன், மும்பை ரவிச்சந்திரன் (அரியலூர் 30.7.2022)


No comments:

Post a Comment