ஏட்டுத் திக்குகளிலிருந்து...,
3.2.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: 2018-க்கு பிறகு உயர் நீதிமன்றங்களில் நியமனம் செய்யப்பட்ட 554 நீதிபதிகளில், 430 பேர் பொதுப் பிரிவி னர்; பிற்படுத்தப்பட்டோர் 58, தாழ்த்தப்பட்டோர் 18, பழங் குடியினர் 6, சிறுபான்மையினர் 27 என ஒன்றிய சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல். அதானி முறைகேடு தொடர்ப…