ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

 நீதிபதிகள் நியமனத்தில் அரசின் பிரதி நிதி இருக்க வேண்டும் என்ற மோடி அரசின் யோசனை ஆபத்தானது. அதை எதிர்ப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் பேச்சு.

தி டெலிகிராப்:

 ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு தான் செல்ல முடியாது, முதலில் என் தலையை துண்டிக்க வேண்டும். அந்த கொள்கையை ஏற்றுக் கொண்ட வருண் காந்தியை நான் வரவேற்க முடியாது என ராகுல் காந்தி திட்டவட்டம்.

தி ஹிந்து:

 வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த மேல்நிலை தொட்டியை இடிக்க கோரிக்கை வலுக்கிறது; சிபி-சிஅய்டி விசாரணையை மேற்கொண்டது.

- குடந்தை கருணா, 18.1.2023


No comments:

Post a Comment