பெரியார் விடுக்கும் வினா! (886) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

பெரியார் விடுக்கும் வினா! (886)

மனிதர்களை இரண்டு தன்மைகள் இயற்கைக்கு விரோதமாக ஆட்சி புரியலாமா? ஒன்று கடவுள்; மற்றொன்று அரசாங்கம்; இந்தக் கடவுளும், ஆட்சியும் பார்ப்பானைக் காப்பாற்ற ஏற்பட்டதல்லவா? இதை மக்கள் உணர்ந்து மாறுவது எப்போது?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment