Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 22, 2021

ஒன்றிய அரசின் தவறான முடிவுகளால் 2 ஆவது அலையில் 50 லட்சம் பேர் உயிரிழப்பு

பா.ஜ.க. கட்சி என்பது கிரிமினல்களின் பாதுகாப்பு அரணா?

கூட்டுறவு சங்கங்கள்: ஒன்றிய அரசு சட்டம் இயற்றுவது மாநிலங்களின் அதிகாரம் சம்பந்தப்பட்ட கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது!

சென்னை கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கத் திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜந்தர்மந்தரில் தினந்தோறும் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு

திருக்கோஷ்டியூர் தனபால் மற்றும் அவரது மகள் ஓவியா, மருமகன் தேவக்குமார் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து சந்தாக்களை வழங்கினர்.

புதுக்கோட்டை மண்டல தலைவர் பெ. இராவணன் தமிழர் தலைவரை சந்தித்து சந்தாக்கள் வழங்கினார்.

'வீகேயென்' பாண்டியன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார்.

பிரபல மருத்துவர்கள் டாக்டர் ராஜசேகர், டாக்டர்முத்துக்குமார் தமிழர் தலைவரை சந்தித்து கரோனா பரவல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

முதியவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உடற்பயிற்சிகளின் நோக்கத்தை விளக்கி, எளிய உடற்பயிற்சிகளை செய்து காட்டி தினமும் செய்யும்படி வலியுறுத்தினார்

அகில இந்திய வானொலியில் செய்திவாசிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற பற்குணன் தமிழர் தலைவரை சந்தித்து உரையாடினார்

மணப்பாறை - பெரம்பலூர் பகுதியிலிருந்து இயக்கத்தில் இணைந்தவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துகளை தெரிவித்தார்

நன்கொடை

விடுதலை வளர்ச்சி நிதி

தஞ்சை - திருச்சியில் முக்கிய பிரமுகர்கள், கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு (20,21.7.2021)