முதியவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உடற்பயிற்சிகளின் நோக்கத்தை விளக்கி, எளிய உடற்பயிற்சிகளை செய்து காட்டி தினமும் செய்யும்படி வலியுறுத்தினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 22, 2021

முதியவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உடற்பயிற்சிகளின் நோக்கத்தை விளக்கி, எளிய உடற்பயிற்சிகளை செய்து காட்டி தினமும் செய்யும்படி வலியுறுத்தினார்

சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உடற்பயிற்சிகளின் நோக்கத்தை விளக்கிஎளிய  உடற்பயிற்சிகளை செய்து காட்டி தினமும்  செய்யும்படி வலியுறுத்தினார்.. முதியவர்களுக்கு தமிழர் தலைவர் போர்வைகளை வழங்கினார். உடன்: மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், பேராசிரியர் . சுப்பிரமணியன், அருணாமணி

No comments:

Post a Comment