சிறீரங்கம் வாசகர் வட்ட செயலாளர் அரிகரன் மற்றும் நிர்வாகிகள் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கினர். திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் வீ. அன்புராஜா தமிழர் தலைவரை சந்தித்து நன்கொடை வழங்கினார்.
No comments:
Post a Comment