மணப்பாறை - பெரம்பலூர் பகுதியிலிருந்து இயக்கத்தில் இணைந்தவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துகளை தெரிவித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 22, 2021

மணப்பாறை - பெரம்பலூர் பகுதியிலிருந்து இயக்கத்தில் இணைந்தவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துகளை தெரிவித்தார்

மணப்பாறை - பெரம்பலூர் பகுதியிலிருந்து இயக்கத்தில் இணைந்தவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துகளை தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், புதிய தோழர்களுக்கு பயனாடை அணிவித்தார். உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் ராயபுரம் கோபாலிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் உடல் நலம் விசாரித்து பாதுகாப்பான சிகிச்சை முறையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment