Viduthalai: கழகம்

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label கழகம். Show all posts
Showing posts with label கழகம். Show all posts

Wednesday, September 14, 2022

விடுதலை சந்தா

விடுதலை சந்தா

திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, மாவட்ட மகளிரணி தலைவர் ஈஸ்வரி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மகுடீஸ்வரி ஆகியோர் விடுதலை சந்தா தொகை நான்காவது தவணையாக ரூ10,000 தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர் (சென்னை பெரியார் திடல், 6.9.2022

விடுதலை மேனாள் பிழைத்திருத்துநரும், சென்னை நெடுஞ்சாலை வட்ட மேனாள் பணியாளரும், சைதாப்பேட்டை இரா.மணியின் 71ஆவது பிறந்த நாள், மணி-மோகனா 43ஆவது மண நாள் (14.9.2022) மகிழ்வாக கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ரூ.500 வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

தமிழர் தலைவருக்கு வழிநெடுகிலும் அனைத்துக் கட்சியினர், மீனவக் குடும்பத்தினர், பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்பு அளித்தனர்

விடுதலை சந்தா

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

சென்னையில் "பகுத்தறிவுப் பகலவன்" தந்தை பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சிகள்

அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு

Tuesday, September 13, 2022

மாவட்டம் முழுவதும் பெரியார் பட ஊர்வலங்கள் நடத்தப்படும் கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

விடுதலை நாளிதழுக்கான சந்தா

சென்னை இலக்கியச் சங்கம் நடத்திய 8ஆம் ஆண்டு இலக்கிய விழா

திருச்சி மாவட்டம் முழுவதும் பெரியார் பிறந்த நாள் விழா கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

விடுதலை சந்தா

விடுதலை சந்தா

25 இடங்களில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் பகுத்தறிவு பகலவன் பிறந்த நாள் விழா ஊற்றங்கரை கலந்துரையாடலில் தீர்மானம்

பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் முப்பெரும் விழா

அறந்தாங்கி மாவட்ட கழக கலந்துரையாடல்

தமிழர் தலைவருக்கு மீனவர்சங்கங்களின் சார்பில் மாபெரும் வரவேற்பு