படம் 1: அம்மாபேட்டை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் செண்பகபுரம் சாமி.தமிழ்ச்செல்வன் மகன் பொறியாளர் தமிழ்.அன்புச்செல்வன்-இர.பிரியங்கா ஆகியோரின் இணையேற்புவிழா மகிழ்வாக ஓராண்டு விடுதலை சந்தாவை மாநில அமைப்பாளர் இரா.குணசேகரனிடம்வழங்கினார். .உடன் உரத்தநாடுஒன்றிய திராவிடர்கழக தலைவர் த.செகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம் ஒன்றிய விவசாய அணிதலைவர் மா.மதியழகன், அமிர்தா புத்தகநிலைய உரிமையாளர் மா.திராவிடச்செல்வன், மேற்கு பகுதி செயலாளர் புலவர் இரா.மோகன்தாசு. படம் 2: கோலார் தங்கவயலில் பொறியாளர் கருணாநிதி, கருநாடக மாநில திமுக பொதுகுழு உறுப்பினர் ஆனந்த்ராஜ் இணைந்து 5 விடுதலை ஆண்டு சந்தாகளை அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமனிடம் வழங்கினர் உடன் ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment