நாள்: 13.09.2022 மாலை 5.00 மணி.
இடம்: மருத்துவர் குணகோமதி இல்லம். பெரம்பலூர்.
1. திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம். 2. நல்லாசிரியர் விருது பெற்ற பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.நடராஜ னுக்கு பாராட்டுக் கூட்டம் 3.பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மு.விசயேந்திரன் அறிமுக கூட்டமும் நடைபெற உள்ளது.
மேற்கண்ட முப்பெரும் விழாவிற்கு தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்:
சி.தங்கராசு, பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர், பெரம்பலூர்.
No comments:
Post a Comment