விடுதலை நாளிதழுக்கான சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

விடுதலை நாளிதழுக்கான சந்தா

குமரிமாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு. சுப்பிரமணி யம் மற்றும் மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனி டம் விடுதலை நாளிதழுக்கான சந்தாக்களை நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் டோமினிக் ராஜ்  வழங்கினார். உடன் குமரிமாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் , பெரியார் தாஸ் உள்ளனர்.


No comments:

Post a Comment