வேதங்கள், இதிகாசங்கள்பற்றி கருத்தரங்கம் நடத்தச் சொல்லுவதா?
நவம்பர் 26 சட்ட நாளில் பல்கலைக்கழகங்களில் அறிவுக்குத் தூக்குப் போடும் மதவெறிப் படையெடுப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். கண்டன ஆர்ப்பாட்டம் நாள் : 25.11.2022 வெள்ளி - காலை 11 மணி, இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை தலைமை: பிரின்சு என்னாரெசு பெரியார் முன்…