நன்கொடை
திருவொற்றியூர் கழகத் தோழர் மா. சேகரின் தந்தையாரும், சே.தமிழரசி யின் மாமனாருமாகிய க.மாரிமுத்து அவர்களின் (23.11.1976) 46 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ1000 நன்கொடை வழங்கினர். - - - - - சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்த ஜ.காமராஜ் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற…
