ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் குறித்து கூறிய, நீதிபதிகள், ‘அருண் கோயலை எவ்வாறு தேர்தல் ஆணையராக நியமனம் செய்தீர்கள்? இங்கி-பிங்கி போட்டு நியமித்தீர்களா? அவரது நியமனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஜெயா தாக்கூர் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment