திருவொற்றியூர் கழகத் தோழர்
மா. சேகரின் தந்தையாரும், சே.தமிழரசி யின் மாமனாருமாகிய க.மாரிமுத்து அவர்களின் (23.11.1976) 46 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ1000 நன்கொடை வழங்கினர்.
- - - - -
சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்த ஜ.காமராஜ் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.12,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
- - - - -
தூத்துக்குடி மாவட்டத் கழகத் தலைவர் மா.பால்ராசேந்திரம் வாழ்விணையரும், வழக்குரைஞர்
பா.இராசேந்திரன் அன்னையாருமா கிய காலஞ்சென்ற இரா.கஸ்தூரிபாய் 4ஆம் ஆண்டு நினைவாக (26.11.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.3000 நன்கொடையாக வழங் கப்பட்டது.
- - - - -
திராவிட இயக்கப் பற்றாளரும் ஆசிரியருமான குரு.இராமச்சந்திரன் ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.11.2022) அவர்தம் மைந்தர் மதுரை தி.மு.க வழக்குரைஞர் இராம.வைரமுத்துவால் திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப் பட்டது



No comments:
Post a Comment