திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள்

25.11.2022 வெள்ளிக்கிழமை

மதுரை

மதுரை: மாலை 6 மணி * இடம்: தமிழக எண்ணெய்ப் பலகாரம், கிரைம் பிராஞ்ச் அருகில், மதுரை * தலைமை: தே.எடிசன்ராஜா *வரவேற்புரை: வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்) * முன்னிலை: சுப.முருகானந்தம் (மாவட்ட செயலாளர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), கா.சிவகுருநாதன் (மண்டல தலைவர்) * தொடக்கவுரை: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்), முனைவர் வா.நேரு (தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில சட்டத்துறை துணை செயலாளர்).

கொரட்டூர்

கொரட்டூர்: மாலை 6 மணி * இடம்: கொரட்டூர் பேருந்து நிலையம் * தலைமை: பூ.இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி தலைவர்) * வரவேற்புரை: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: தி.இரா.ரெத்தினசாமி (மண்டல தலைவர்), தே.சே.கோபால் (மண்டல செயலாளர்), பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), கி.ஏழுமலை (மாவட்ட தலைவர், தொழிலாளர் அணி) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (திராவிடர் கழக துணை தலைவர்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்) * நன்றியுரை: ச.அருள்தாஸ்.

இலால்குடி

இலால்குடி: மாலை 6 மணி * இடம்: இலால்குடி ரவுண்டானா கொடிக் கம்பம் அருகில் * வரவேற்புரை: ஆ.அங்கமுத்து (இலால்குடி மாவட்ட செயலளார்) * கொடியேற்றம்: ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு போராட்ட வீரர்கள் ப.கணேசன், அங்கமுத்து, கோவிந்தராஜ், மைக்கேல், பிலவேந்திரன், மருதை, மேகநாதன் (எ)ரெங்கசாமி (திருமங்கலம்) * தலைமை: வா.குழந்தைதெரசா (இலால்குடி மாவட்ட மகளி£ பாசறை தலைவர்) * சிறப்புரை: யாழ்.திலீபன் (கழக சொற்பொழிவாளர்), பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்) * நன்றியுரை: சி.பிச்சைமணி(இலால்குடி ஒன்றிய செயலாளர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: இலால்குடி (கழக) மாவட்டம்.

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில்: மாலை 6 மணி * தலைமை: பொன்.பஞ்சநாதன் (நகர கழக தலைவர்), வரவேற்புரை: ஆ.ஆனந்தபாரதி (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: த.பழனிசாமி, கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணை தலைவர்), இரா.செல்வகணபதி (ஒன்றிய கழக தலைவர், காட்டுமன்னார்குடி), கா.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர்), ப.முருகன் (ஒன்றிய செயலாளர், காட்டுமன்னார்குடி) * தொடக்க உரை: அன்பு சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: மாங்காடு மணியரசன் (கழக சொற்பொழிவாளர்), பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), பி.இராமலிங்கம் (தி.மு.க. ஒன்றிய செயலாளர் (கிழக்கு), கணேசமூர்த்தி (தி.மு.க. நகர செயலாளர், பேரூராட்சி தலைவர்), எம்.நசீர் அகமது (மாவட்ட துணை தலைவர், காங்கிரஸ்), மு.பாலகுருசாமி (மாநில மதிப்புரைக்குழு - த.வா.க.), இளந்தமிழன் (வி.சி.க. ஒன்றிய துணை செயலாளர்), சக்திவேல் (வி.சி.க. தொகுதி து.செயலாளர்), ஆர்.முருகவேல் (வட்ட செயலாளர், சிபிஅய்), ஏ.கே.சுப்பிரமணியம் (சிபிஅய்), எஸ்.செந்தில்குமார் (ஒன்றிய மதிமுக செயலாளர்) * அமைப்பு: திராவிடர் கழகம், காட்டுமன்னார்குடி நகரம், ஒன்றியம்.

திருமருகல்

திருமருகல்: மாலை 4.30 மணி * இடம்: பேருந்து நிலையம், திருமருகல் * தலைமை: இரா.மு.இளமாறன் (மண்டல மாணவர் கழக செயலாளர்) * தொடக்கவுரை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (தலைவர், நாகை கழக மாவட் டம்) * நன்றியுரை: ம.இளமாறன் (திராவிட மாணர் கழகம்) * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், நாகப்பட்டினம்.

26.11.2022 சனிக்கிழமை

செஞ்சி

செஞ்சி: மாலை 5 மணி* இடம்: இந்தியன் வங்கி அருகில், திருவண்ணாமலை சாலை, செஞ்சி. * தலைமை: சே.வ.கோபண்ணா (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: அ.செந்தில்வேலன் (பகுத்தறிவு ஆசிரியர் அணி) * முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மண்டலத் தலைவர், விழுப்புரம்), துரை.திருநாவுக்கரசு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), ப.சுப்பராயன் (மாவட்டத் தலைவர், விழுப்புரம்), தா.இளம்பரிதி (மண்டல செயலாளர், விழுப்புரம்), தா.தம்பிபிரபாகரன் (மாநில இளைஞர் அணி துணை செயலாளர்), அரங்க.பரணிதரன் (மாவட்ட செயலாளர், விழுப்புரம்) * சிறப்புரை: மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்), செஞ்சி ஆ.கு.மணி (மாநில துணை பொது செயலாளர், மதிமுக), இரங்கபூபதி (மாநில துணை தலைவர்,இ.தே.காங்கிஸ்)* எழுச்சியுரை: மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞர் அணி செயலாளர்) * நன்றியுரை: ஆதி.துரை (மேனாள் மாவட்ட அமைப்பாளர், விழுப்புரம்).

சிவகங்கை

சிவகங்கை: மாலை 6 மணி *இடம்: சுயமரியாதைச் சுடரொளி இராமச்சந்திரனார் நினைவுப் பூங்கா நீதிமன்ற வாசல், அண்ணா சிலை அருகில், சிவகங்கை. * வரவேற்புரை: இரா.புகழேந்தி (நகர் கழக தலைவர்) * தலைமை: வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சிகாமணி (மண்டல தலைவர்), ஜெ.தனபாலன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.மகேந்திர ராசா (மண்டல செயலாளர்), பெரு.இராசாராம் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: பேராசிரியர் முனைவர் மு.சு.கண்மணி,  ந.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்) * நனறியுரை: ஒக்கூர் தெய்வேந்திரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).

29.11.2022 செவ்வாய்க்கிழமை

செய்யாறு

செய்யாறு: மாலை 6 மணி * இடம்: ஆரணி கூட்ரோடு, செய்யாறு. * தலைமை: அ.இளங்கோவன் (செய்யாறு கழக மாவட்டத் தலைவர்) * முன்னிலை: தி.காமராசன் (நகர தலைவர், செய்யாறு) * சிறப்புரை: வழக்குரைஞர் 

சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்), முனைவர் காஞ்சி ப.கதிரவன் (கழக சொற்பொழிவாளர்), முனைவர் பேரா.மு.தமிழ்மொழி, க.வெங்கடேசன் (மண்டல செயலாளர்), பொன்.சுந்தர் (மாவட்ட செயலாளர்), வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்), என்.வி.கோவிந்தன் (பகுத்தறிவாளர் கழகம்), வெ.இளஞ்செழியன் (திராவிட மாணவர் கழகம்), என்.கஜபதி, என்.சீனுவாசன், பரந்தாமன், மு.வெங்கடேசன், எல்லப்பன் (வடமணப்பாக்கம்) * நன்றி யுரை: தங்கம் ரி.பெருமாள் (நகர பொருளாளர், செய்யாறு) * நிகழ்ச்சி ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், செய்யாறு.


No comments:

Post a Comment