மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

மறைவு

தருமபுரி மாவட்ட பகுத்தறிவு கலைத் துறையின் அமைப்பாளர், புரட்சிகர பாடகர், தன் கம்பீரக் குரலால் கழக செயல்பாடுகளை, கொள்கைகளை தன் வாழ்நாளின் இறுதிவரை ஒலித்துக் கொண்டே இருந்த மாரவாடி இளங்கோ, உடல் நலக்குறைவால் நேற்று (23.11.2022) மாலை இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவு கலைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவருக்கு மாநில கலைத்துறை மற்றும் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகம் சார்பில் இறுதி மரியாதை செய்யப் பட்டது. அனைத்து தோழர்களும் பங்கேற்று வீரவணக்கம் செய்தார்கள்.


No comments:

Post a Comment