வேதங்கள், இதிகாசங்கள்பற்றி கருத்தரங்கம் நடத்தச் சொல்லுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

வேதங்கள், இதிகாசங்கள்பற்றி கருத்தரங்கம் நடத்தச் சொல்லுவதா?

நவம்பர் 26 சட்ட நாளில் பல்கலைக்கழகங்களில் அறிவுக்குத் தூக்குப் போடும் மதவெறிப் படையெடுப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.  

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் :  25.11.2022 வெள்ளி - காலை 11 மணி,   இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை

தலைமை: பிரின்சு என்னாரெசு பெரியார்

முன்னிலை:கவிஞர் கலி. பூங்குன்றன் ,வீ. அன்புராஜ்,வீ. குமரேசன்

 நடைபெறும் இடங்கள்: 

1. சென்னை - தலைமை: ச. பிரின்சு என்னாரெசு பெரியார், 2. கோவை - தலைமை: மு.ராகுல், 3. திருச்சி - தலைமை: ச. அஜிதன் , 4. மதுரை - தலைமை: நா. ஜீவா, 5. நெல்லை - தலைமை: இரா. செந்தூர பாண்டியன்,, 6. சேலம்- தலைமை: ச.மணிமொழி,  7. தஞ்சை - தலைமை: அ.ஜெ.உமாநாத், 8. நாகை - தலைமை: பா.கவிபாரதி , 9.  வேலூர் - தலைமை : வெ. இளஞ்செழியன்.

- திராவிட மாணவர் கழகம்


No comments:

Post a Comment