தாராபுரம் மாவட்ட திராவிடர் கழக புதிய பொறுப்பாளர்கள்
மாவட்டத் தலைவர் - கணியூர் க.கிருஷ்ணன்
மாவட்டச் செயலாளர் - தாராபுரம் ஆ. முனிஸ்வரன்
மாவட்டத் துணைத் தலைவர் - காங்கேயம் முத்து. முருகேசன்
மாவட்ட துணைச் செயலாளர் - மடத்துக்குளம் நா.மாயவன்
மாவட்ட அமைப்பாளர் - அலங்கியம் கே.என். புள்ளியான்
பொதுக்குழு உறுப்பினர்கள்
கணியூர் கி. மயில்சாமி
தாராபுரம் நா. சக்திவேல்
தாராபுரம் க.சண்முகம்
தாராபுரம் நகர திராவிடர் கழகத் தலைவர் - இரா.சின்னப்பதாஸ்
தாராபுரம் நகர திராவிடர் கழகச் செயலாளர் - வீராச்சாமி
தாராபுரம் நகர திராவிடர் கழகத் துணைத் தலைவர் - ப. மணி
தாராபுரம் நகர திராவிடர் கழகத் துணைச் செயலாளர் - மு. சங்கர்
மாவட்ட இளைஞரணி தலைவர் - கணியூர் கி. இளந்தென்றல்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - ம. பழனிச்சாமி
தாராபுரத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு (23.11.2022)
No comments:
Post a Comment