வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (6) நேற்றைய (29.7.2022) 'வாழ்வியல் சிந்தனைகள்' பகுதியில் குறிப்பிட்டிருந்தவாறு - தஞ்சையில் இரயில்வே நடைமேடைப் பணியாள ரிடம் உணவு உண்டு புரட்சிக்கவிஞர் படைத்த கவிதை. தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து! அகவல் சாப்பாட்டு வேளையில் தஞ்சா வூரின் நிலை…