வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
உண்ணுமுன் ஓர் உறுதி - தேவையான உறுதி? (2) அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு குறள் (943) இதன் பொருள்: "ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை அறிந்து கொண்டு, உண்ண வேண்டும்; நல்ல உடம்பினைப் பெற்றுள்ள ஒருவன் நீண்டகாலம் அவ்வுடம் பினைக் காப்ப…