Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பிற்பட்டோர் அல்ல; பிற்படுத்தப்பட்டோர்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரையைச் சேர்ந்த நம்முடைய தோழர் ஒருவர் விண்ணப்பித்துப் பெற்றிருக்கும் வகுப்புச் சான்றிதழில் (Community Certificate) Backward Classes  என்று குறிப்பிடு வதற்கு, தமிழில் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துறையின் பெயரும், அரசு பயன்படுத்தும் பெயரும் பி…
March 15, 2023 • Viduthalai
பெரியாரின் ''பெண் ஏன் அடிமையானாள்?'' புத்தகத்தை பெண்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்
நீதிபதி அறிவுறுத்தல் கோவை, மார்ச் 15- கோவை கற்பகம் பல் கலைக்கழக அரங்கில், தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் மார்ச் 12, தேதி நடைபெற்ற பன்னாட்டு மகளிர் நாள் விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த பெண்களை பாராட்டி விருது மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மேனாள் மாவட்ட (ம) அமர்வு ந…
March 15, 2023 • Viduthalai
தமிழர் தலைவருக்கு பொன்.குமார் பயனாடை
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார் (13.3.2023, பெரியார் திடல் ).
March 14, 2023 • Viduthalai
Image
கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் (14.3.1883)
1848ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை தயார் செய்து கொண்டிருந்த நேரம் குழந்தை தொழி லாளர் என்பது விதி யாக இருந்தது.   2016 ஆம் ஆண்டு பத்தில் ஒரு குழந்தை உலகில் குழந்தை தொழி லாளராக இருக்கிறது என்று பன்னட்டு தொழி லாளர் அமைப்பு புள்ளி விபரம் கூறியது. தொழிற் சாலைகளில் இருந்து பள்ளிக்கு இ…
March 14, 2023 • Viduthalai
Image
கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளியில் வாசிப்புப் பயிற்சியில் 'விடுதலை'
கடலூர் மாவட்டம், திருமுட்டம் ஒன்றியம், ஆனந்தக்குடி. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் நாளேடுகளைப் படிக்கும் தமிழ் வாசிப்புப் பயிற்சியில் "விடுதலை" நாளேட்டைப் படிக்கும் மாணவர்கள்.
March 14, 2023 • Viduthalai
Image
இன்றைய ஆன்மிகம்
சிவபெருமானே சாபத்தைப் பெற்றவர்... நம்முடைய தலைவனாக விளங்கும் சிவபெரு மானை குருவாகவும் ஏற்றுக்கொண்டு, அவர் தரிசனம் பெற்றுவிட்டால், புலன்கள் அய்ந்தும் நம்வசம் ஆகிவிடும். - ஓர் ஆன்மீக இதழ்! அப்படியா? சிவபெருமானே புலன்களை அடக்காத நிலையில், ரிஷிகளின் சாபத்தை பெற்றவர் ஆயிற்றே!
March 14, 2023 • Viduthalai
பரபரப்பான விற்பனையில்....
March 14, 2023 • Viduthalai
Image
மறைவு
சோழிங்கநல்லூர் மாவட்டம் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர், மிகச் சிறந்த பகுத்தறிவாளர் தீனதயாளன்  (நில அளவை ஓய்வு) தனது 75ஆவது வயதில் நேற்று (12.3.2023) மார டைப்பால் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரின் இறுதி நிகழ்வு இன்று (13.3.2023) மாலை நடைபெற்றது.
March 13, 2023 • Viduthalai
Image
அன்று சொன்னதும் இதே மோடிதான்! - புரிந்துகொள்வீர், புரிந்துகொள்வீர்!
‘MODI PRAISED BBC IN HIS 2013 SPEECH, SAYING IT IS MORE CREDIBLE THAN DOORDARSHAN NEWS : A quote from the past comes haunting or is at least fueling debate  on Prime Minister’s denouncement of BBC for its documentary on him. Doing the rounds on social media is a 2013 speech in which, the then Gujar…
March 13, 2023 • Viduthalai
கை நடுங்காத காரணம்..?
பார்வையாளர் குறிப்பேட்டில் தெள்ளிய கருத்து களைத் தெளிவாக எழுதிக்கொண்டிருந்த ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் சா.பீட்டர்அல்ஃபோன்ஸ், “கையெழுத்து மணி மணியாக இருக்கிறதே” என்றார்.  அய்யாவின் பெயரிலேயே மணி உள்ளதல்லவா..? என்றோம். ஆசிரியர் எழுதி முடித்ததும்  “கை நடுக்கம் இல்…
March 13, 2023 • Viduthalai
Image
தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வல்லத்தைச் சேர்ந்த சிங் ராமச்சந்திரன் மறைந்ததையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வல்லத்தைச் சேர்ந்த சிங் ராமச்சந்திரன் மறைந்ததையொட்டி அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார் (11.3.2023)
March 13, 2023 • Viduthalai
Image
லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா
லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா 12.3.2023 அன்று லால்குடியில் பெரியார் திருமண மாளிகையில் நடைபெற்றது. அவருடைய மகன் பெரியார் பிரைன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஆடிட்டர் மோகன், லோகநாதன், கிருஷ்ணமூர்த்தி, லால்குடி ஆல்பர்ட் ஆகியோர் வால்டேர், குழந்தைதெரசா இண…
March 13, 2023 • Viduthalai
Image
பெரியார் 1000 வினா- விடை
எண்ணூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினா- விடை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) கோ.நாராயண மூர்த்தி(பெரியார் படிப்பகம் எண்ணூர்) தலைமையில் சான்றிதழ் மற்றும் மெடல்களும் வழங்கப்பட்டது மற்றும் அப்பள்ளிக்கு தந்தை பெரியாரின் படம் தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது
March 13, 2023 • Viduthalai
Image
‘திக்கெட்டும் வழிகாட்டும் திராவிட மாடல்' ஆசிரியர் 90 - தளபதி 70 பிறந்தநாள் விழா: கருத்தரங்கம்
காரைக்குடியில் மார்ச் 26 இல் நடத்த காரைக்குடி(கழக) மாவட்டக்  கலந்துரையாடலில் தீர்மானம் காரைக்குடி, மார்ச் 13- காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மார்ச் 12 ஞாயிறு மாலை 5 மணி அளவில் காரைக்குடி குறள் அரங்கத்தில் மாவட்டத் தலைவர் ச.அரங்க சாமி தலைமையில் நடைபெற் றது. கூட்டத்திற்கு சிவகங்கை மண்டலத…
March 13, 2023 • Viduthalai
Image
கன்னியாகுமரி - தோவாளை ஒன்றிய திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கன்னியாகுமரி, மார்ச் 13- திராவிடர்கழக தோவாளை  ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்  வெள்ளமடம் கிறிஸ்துநகரில் உள்ள மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் இல்லத்தில் மாவ‌ட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.  மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.…
March 13, 2023 • Viduthalai
Image
அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
ஒசூரில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி தலைமையில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள தந்தைபெரியார் சிலை முன் வைக்கப்பட்டிருந்த அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தி.பாலகிருஷ்ணன், சசிகுமார…
March 13, 2023 • Viduthalai
Image
வனவேந்தன் தாயார் சங்கியம்மாள் மறைவு: மருத்துவமனைக்கு உடல் கொடையாக வழங்கப்பட்டது
புதுக்கோட்டை, மார்ச் 13- ஒசூர் மாவட்டத் தலைவர் வனவேந்தனின் தாயார் சங்கியம்மாள். 27ஆண்டுகளுக்கு முன்பே தனது உடலைக் கொடை செய்வதற்கான உறுதிப்பத்திரம் அளித்தவர் ஆவார்.   சங்கியம்மாள் தனது மற்ற மகன்கள், மகள், பேரக்குழந்தைகளுடன் புதுக்கோட்டையில் தான் வசித்து வந்தார். சங்கியம்மாள் 84-வயதில் கடந்த 10.3.202…
March 13, 2023 • Viduthalai
Image
இன்றையஆன்மிகம்!
மனிதன் உறுப்புகள் மனிதனின் சிரசு - கர்ப்பக் கிரகம் கழுத்து - அர்த்த மண்டபம் மார்பு - மகா மண்டபம் நாடி - யாக சாலை வாய் - கோபுரம் நாக்கு - நந்தி உள்நாக்கு - கொடிமரம் பஞ்ச இந்திரியங்கள் - தீபங்கள் உயிர் -  மகாலிங்கம் - இன்றைய இதழ் ஒன்றில் இப்படியொரு தகவல். மனிதனின் உறுப்புகளில் எல்லாம் இவ்வளவு தெய்வ ச…
March 13, 2023 • Viduthalai
தெருமுனைக் கூட்டங்கள் - பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் நடத்த கோவை வடக்குப் பகுதி கழகக் கலந்துரையாடலில் முடிவு
கோவை, மார்ச் 12-  கோவை வடக்கு பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 8.3.2023 அன்று மாலை 7 மணி யளவில்  அஞ்சுகம் நகர் கவி.கிருஷ்ணன்  இல்லத்தில் மாவட்ட  தலைவர் தி.க.செந்தில்நாதன் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் க.வீரமணி, மண்டல செயலாளர் ச.சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயல…
March 12, 2023 • Viduthalai
Image
மாரவாடி பா.முருகன் மறைவு: கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
தருமபுரி, மார்ச் 12- தருமபுரி பெரியார் படிப்பகம், புத்தக நிலைய உதவியாளர் அருணாவின் மாமனாரும், மாரவாடி இளைஞரணி தோழர் மு.அசோக் குமாரின் தந்தையுமான பா.முருகன் அவர்கள் கடந்த 6.3. 2023 அன்று உடல் நலக்குறைவால் மறைவுற்றார்.  7.32023 அன்று அவரது உடலுக்கு 12 மணியளவில் தருமபுரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் ச…
March 12, 2023 • Viduthalai
Image
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn