தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வல்லத்தைச் சேர்ந்த சிங் ராமச்சந்திரன் மறைந்ததையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வல்லத்தைச் சேர்ந்த சிங் ராமச்சந்திரன் மறைந்ததையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வல்லத்தைச் சேர்ந்த சிங் ராமச்சந்திரன் மறைந்ததையொட்டி அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார் (11.3.2023)


No comments:

Post a Comment