லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா

லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா 12.3.2023 அன்று லால்குடியில் பெரியார் திருமண மாளிகையில் நடைபெற்றது. அவருடைய மகன் பெரியார் பிரைன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஆடிட்டர் மோகன், லோகநாதன், கிருஷ்ணமூர்த்தி, லால்குடி ஆல்பர்ட் ஆகியோர் வால்டேர், குழந்தைதெரசா இணையருக்கு மாலை அணிவித்தும் பயனாடை அணிவித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment