இன்றையஆன்மிகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

இன்றையஆன்மிகம்!

மனிதன் உறுப்புகள்

மனிதனின் சிரசு - கர்ப்பக் கிரகம்

கழுத்து - அர்த்த மண்டபம்

மார்பு - மகா மண்டபம்

நாடி - யாக சாலை

வாய் - கோபுரம்

நாக்கு - நந்தி

உள்நாக்கு - கொடிமரம்

பஞ்ச இந்திரியங்கள் - தீபங்கள்

உயிர் -  மகாலிங்கம்

- இன்றைய இதழ் ஒன்றில் இப்படியொரு தகவல்.

மனிதனின் உறுப்புகளில் எல்லாம் இவ்வளவு தெய்வ சக்தி நிரம்பி வழியும்போது,  மனிதன் ஏன் குற்றங்களையும் மகா பாவங்களையும் செய்துகொண்ட அலைகிறானாம்?'


No comments:

Post a Comment