'உன்னாலே நான் கெட்டேன்!'
* பி.ஜே.பி.யை நம்பி திராவிடக் கட்சிகள்.
- மாநில பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை
>> பி.ஜே.பி. யாரை நம்பி இருக்கிறதாம்!
எழுத்துப் பிழை!
* தமிழ்நாட்டில் பி.ஜே.பி. மட்டுமே நல்லாட்சி தர முடியும்.
- பி.ஜே.பி. தலைவர் நட்டா
>> எழுத்துப் பிழை - பொல்லாத ஆட்சியை பெற முடியும் என்று இருக்கவேண்டும்.
பதவி என்பது இலஞ்சமோ!
* விலகலைத் தடுக்க பி.ஜே.பி. வியூகம் - கட்சியினருக்கு அரசு பதவிகள்.
- 'தினமலர்', 12.3.2023, பக்கம் 7
>> பதவி என்பது ஒருவகை இலஞ்சம்தானோ! அந்தோ பரிதாபம்!