குடியரசு நாள் அணிவகுப்பு விழாவிற்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர் தேர்வு
வல்லம், ஜன. 27-- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தேசிய மாணவர் படை அமைப்பை சேர்ந்த மூன்றாம் ஆண்டு வணிகவியல் பட்டப் படிப்பு பயிலும் மாணவர் ஆ.அண்ணாமலை டில்லியில் 26.1.2023 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்றார். மேலும் தமிழ்நாட்டளவில் 122 மாணவர்களில் இ…
