ஊக்குவிக்க.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 8, 2024

ஊக்குவிக்க....

தமிழ்நாட்டில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்திப் பிரிவை தொடங்கவும் டிட்கோ நிறுவனம், இன்-ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

உயர்வு…
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 1 கோடி பேர் பயனடைவர்.

No comments:

Post a Comment