தேர்தல் ஆணையமானாலும் ஒரு நியாயம் வேண்டாமா.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

தேர்தல் ஆணையமானாலும் ஒரு நியாயம் வேண்டாமா....

featured image

பெண்கள் கையிலிருந்த கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுக்க சொன்னவர் – பெரியார்
அரசுப்பணிக்கு வந்த படித்த பெண்களிடம் கோலப் பொடியா…
இப்படிப்பட்ட வேலைகளால் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா…..
இதுதான் டிஜிட்டல் இந்தியாவா…
ஒவ்வொரு வீட்டிற்கும் 4 செல்போனும் 4 டிவியும் வந்துவிட்டன .
செல் போனில் விளம்பரம் செய்யும் இந்த டிஜிட்டல் இந்தியாவுல….
மதுரை சத்திரப்பட்டி பகுதியில் வண்ணக் கோலங்களில் நாடாளுமன்ற தேர்தல் 100 % வாக்கு பதிவு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

No comments:

Post a Comment