செய்திச் சுருக்கம்
‘கடவுளர்‘ சிலை ‘கடவுளர்' சிலை கடத்தல் விவகாரத்தில் காவல் துறை மேனாள் அய்.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தியபோது அதில் முறைகேடுகள் நடந்ததாகவும், முக்கிய குற்றவாளியை தப்ப வைக்க முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ள புகார்கள் தொடர் பாக அவர் மீது சி.பி.அய். வழக்குப் பதிவு. புழக்கம் பணமதிப்பிழப்பு செய்யப…