நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்! (2)
03.04.1948 -குடிஅரசிலிருந்து... (இத்தலையங்கம் பெரியார் மூன்றாம் நிலையிலிருந்து அறிவுறுத்துவதுபோல அவர்களால் எழுதப்பட்டதே. நடை அதை உணர்த்துகிறது நமக்கு. - பதிப்பாசிரியர்) 2.7.2022 இன் தொடர்ச்சி பெரியாரவர்கள் விளக்கியிருக்கும் ஒரு உண்மை, அதாவது மாணவர்கள் என்பவர்கள் சரியான சோல்ஜர்கள், நல்ல ஜெனரல்கள் அல…