இரண்டு பணிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 28, 2022

இரண்டு பணிகள்!

20.03.1948 - குடிஅரசிலிருந்து...  

பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப் பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின் முதல் பணி. 

திராவிடர்களின் இழி தன்மையைச் சூத்திரத்தன்மையைப் போக்குவதுதான் அதனுடைய இரண்டாவது முக்கிய பணியாகும்.

- பெரியார் 


No comments:

Post a Comment