மறைவு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், வாழ்மானபாளையம் திராவிடர் கழக கிளை கழக பொறுப்பாளர் பன்னீர் செல்வத்தின் தந்தையும், பெரியார் பெருந்தொண்டருமான திருப்பதி (வயது 90) வயது மூப்பின் காரணமாக இன்று (நவ.25) அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைந்த பெரியார் பெருந்தொ…