மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

மறைவு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், வாழ்மானபாளையம் திராவிடர் கழக கிளை கழக பொறுப்பாளர் பன்னீர் செல்வத்தின் தந்தையும், பெரியார் பெருந்தொண்டருமான  திருப்பதி  (வயது 90) வயது மூப்பின் காரணமாக இன்று (நவ.25) அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.  மறைந்த பெரியார் பெருந்தொண்டர் திருப்பதி உடலுக்கு லால்குடி மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மாலை 5.00 மணிக்கு அவரது உடல் அடக்கம் நடைபெற்றது.


No comments:

Post a Comment