அண்ணா நினைவு நாளில் எழுச்சியுடன் தொடங்கியது 'சமூகநீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்கப் பயணம்
'அனைவருக்கும் அனைத்தும்' என்பதுதான் நமது இலக்கு; அதற்குக் கடைப்பிடிக்கும் நடைமுறைதான் சுயமரியாதை! ஒன்று கூட்டணி; மற்றொன்று கூத்தணி; ஈரோடு - ஒரு தனி அரசியல் பேரேடு எழுத இருக்கிறது! குமாரபாளையம், ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை! ஈரோடு, பிப்.4. சமூகநீதி பாதுகாப்பு, 'திராவிட மா…
