நடக்க இருப்பவை, - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

நடக்க இருப்பவை,

 1.12.2023 வெள்ளிக்கிழமை

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

நிறுவனர் நாள் விழா

வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள்  

தஞ்சாவூர்: பிற்பகல் 2:00 மணி * இடம்: பல்நோக்கு விளையாட்டு அரங்கம் * வேந்தரின் பிறந்த நாள் விழா சிறப்புக் கருத்தரங்கம் * பொதுத் தலைப்பு: "வியத்தகு வேந்தர்!" * கருத்தரங்கத் தலைமை: முனைவர் நம்.சீனிவாசன் (இயக்குநர் - பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்) * தலைப்பு: "தகைசால் தமிழர்" - தா.கீர்த்திவாசன் (இயக்குநர் (பொ) - ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம்) * தலைப்பு: "மனிதநேய மாண்பாளர்" - ரா.அன்புமதி (ஆலோசகர் - பயிற்சியாளர் - VMCQLER) * தலைப்பு: "சமூகநீதிக் காவலர்" - ஆ.முத்தமிழ்செல்வன் (இணைப் பேராசிரியர் - கணினி அறிவியல் மற்றும் பண்பாட்டியல் துறை) 

* தலைப்பு: "கல்விப் பணி" - அ.ர.ரவிதா (உதவிப் பேராசிரியர் - கல்வியியல் துறை) * தலைப்பு: "எழுத்தாளர்" - முனைவர் செ.செந்தமிழ்க்குமார் (இயக்குநர் - பெரியார் ஆலோசனை சேவை மய்யம்) * பிற்பகல் 3:30 மணிக்கு மாதாந்திர பணியாளர் நலமன்ற விழா.

2.12.2023 சனிக்கிழமை

மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

தஞ்சாவூர்: காலை 10:00 மணி * இடம்: பல்நோக்கு விளையாட்டு அரங்கம் * வரவேற்புரை: முனைவர் பூ.கு.சிறீவித்யா (பதிவாளர்) * தலைமையுரை: பேரா சிரியர் செ.வேலுசாமி (துணைவேந்தர்) * ஆசிரியர் வீரமணி சமூகநீதியின் அழைப்பு மணி - சிறப்புரை: தோழர் மதுக்கூர் ராமலிங்கம் (மாநிலத் தலைவர் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்) * கல்வி உதவித் தொகை வழங்கிச் சிறப்புரை: சண்.ராமநாதன் (மேயர் - தஞ்சாவூர் மாநகராட்சி) 

* விழா ஏற்பாடு: பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் சமூகப் பணித்துறை.


No comments:

Post a Comment