ஆட்சிப் பக்கம் கவனம் செலுத்துக - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

ஆட்சிப் பக்கம் கவனம் செலுத்துக

உங்கள் கவனத்தை- முயற்சிகளை ஆட்சியாளர் பக்கம் திருப்புங்கள்! உங்களுக்கு எது நன்மையானது? எது தீமையானது? என்று முதலில் சிந்தித்துத் தெளிவு அடையுங்கள்; உங்கள் எதிரி யார் என்று கண்டுபிடியுங்கள். எப்படி முயற்சித்தால் நல்ல பயன் ஏற்படும் என்பதையும் நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.     

'விடுதலை' 29.2.1948


No comments:

Post a Comment