போடியில் மாணவச் செல்வங்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 8, 2023

போடியில் மாணவச் செல்வங்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பன்னாட்டு மகளிர் நாளில் இன்று (8.3.2023) போடியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மகளிர், மாணவி கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கழக மகளி ரணி சார்பில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது


No comments:

Post a Comment