நூலகத்திற்கு புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 26, 2023

நூலகத்திற்கு புதிய வரவுகள்

1. பெரியாரின் போர்க்களங்கள் - இரா.சுப்பிரமணி

2. போராட்டங்களின் கதை - அ.முத்துக்கிருஷ்ணன்

3. விடுதலைப் போரில் வன்னியர் (தொகுதி-4, 2 படிகள்) - பேரா.வா.பாலகிருஷ்ணன்

4. குரலற்றவர்களின் குரல் - கொடுக்கூர் ஆறுமுக நாட்டார் - பேரா.வா.பாலகிருஷ்ணன் (2 படிகள்)

5. கல்வெட்டுகளில் தேவதாசி - முனைவர் எஸ்.சாந்தினிபீ

6. யோசிப்பா யோசி.... - இரா.நாராயணன்

7. எல்லோர்க்கும் உரியார் அவர்தான் பெரியார் - முனைவர் இரா.ஜெயக்குமார்

8. வரலாற்றில் இவர்கள்... - கி.தளபதிராஜ் (2 படிகள்)

9. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? - கி.தளபதிராஜ்

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி!

                                                          - நூலகர், பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்.


No comments:

Post a Comment