மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

மறைவு

தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் நா.இராமகிருஷ் ணனின் அண்ணார் நா. முருகேசன் அவர்களின் துணை வியார் கீதா அம்மாள் அவர்கள் 28.12.2022 அன்று இரவு மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் இறுதி நிகழ்வு இன்று (29.12.2022) மாலை 4 மணியளவில் நடைபெறும்.


No comments:

Post a Comment