ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

சமத்துவம், பிணைப்பு, சேவை உள்ளிட்டவற்றை பல நூற்றாண்டுகளாக குருகுலங்கள் போதித்து வந்தனவாம் என்கிறார் பிரதமர் மோடி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஓபிசியினருக்கான ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை கோரும் மனு மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

தி டெலிகிராப்:

‘ராம சேது’ விஷயத்தில் பாஜக மக்களை தவறாக வழி நடத்தியது. மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேந்தர் பாகேல் குற்றச்சாட்டு.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment